ஏன் உடல் உறுப்புகளை துண்டிக்க வேண்டும்? 

சர்க்கரை வியாதியால் ஏற்படும்  சிறு புண்கள் அதற்காக  ஏன் உடல் உறுப்புகளை துண்டிக்க வேண்டும்? 


சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடளில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி உடல் உறுப்பை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!


நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும் வாய்ப்புகள் உள்ளன


சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால், சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,


கையில் புண் இருந்தால் கையை துண்டிப்பதும்


காலில் புண் இருந்தால் காலை துண்டித்து விடுவதும், 


தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.


காலையும்,கையையும், காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி 


இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம்


சிறிய அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் புண் ஏற்ப்பட்ட இடத்தில் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் உடல் உறுப்பை  வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்' வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம் தான்


முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை


இதற்க்கு கண்கண்ட மருந்து  ஆவாரம்_இலை,


இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.


இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்