கருஞ்சீரகம் அதி சிறந்த மருந்து

 


கருஞ்சீரகம் பயன்கள் பற்றி படித்தவை



கருஞ்சீரகத்தை 100 கிராம் பொடி செய்து தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவைக்கவும் கடைசியாக கிடைக்கும் வண்டலை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி தைலமாக்கி , புண்களை மீது தடவினால் அவை ஆறும்.


கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு  ஆறும்.


கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து, உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், படை, சொரி மற்றும் சிரங்கு போன்ற மறையும்.


கருஞ்சீரகத்தை 100 கிராம் நெல்லிக்காய் சாறில் ஊறவைத்து காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டுவந்தால் பித்தம் தணியும்.


கருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாறில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.


கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தைலமாக்கி ஆண்குறியில் பூசி வந்தால் , நீண்ட நேர உடலுறவுக்கு ஏற்ற வகையில் குறி வலுவாகும்.


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்