தீண்டாமை என்பது நோயல்ல மருந்து ?

புரியாமல் இருந்த தீட்டு புரிய வைத்தது கொரோனா என்ற  covid-19



பாரத பூமி பல ஜாதி இன மக்களோடு பலவித இறைநம்பிக்கை களோடு வாழ்ந்து வந்த காலம் இருந்தது.


அப்படியிருந்த பாரதம் நேர்மை சத்தியம் அவரவர் இறை நம்பிக்கையில் மதிக்கின்ற தன்மை இருந்து வந்தது இதை சனாதன தர்மம் என்று கூறுகின்றோம்


அன்னியர்கள் படையெடுப்புகளால் இந்த சனாதன தர்மம் அழிவை சந்தித்தது அன்னியர்கள் தங்களது மதங்களை இறை நம்பிக்கையை மார்க்கத்தை  திணித்தனர்


அதனால் இந்தியாவில் பல வன்முறைகள் நடந்தன சிதறிக் கிடந்த இந்தியா இதனால் பல மாற்றங்களைச் சந்தித்தது


 சக்கரவர்த்தி அசோகர் காலத்திலே  ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா இஸ்லாமிய ஆட்சிக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவாக இருந்தது 


அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சியில் ஒன்றிணைக்கப்பட்டது


 இவ்வளவு ஆட்சிக்காலத்திலும் தீண்டாமை என்று ஒன்று தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது


 இந்த தீண்டாமைக்கு இருபதாம் நூற்றாண்டு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது


 ஆனால் இது இருபதாம் நூற்றாண்டில்  சீனாவில் தோன்றிய கொரோனா என்ற வைரஸ்  மீண்டும் அதே தீண்டாமையைக் கொண்டு வந்தது


 இந்த தீண்டாமைக்கு பெயர் சமூக விலகல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது


 ஏற்கனவே இருந்த தீண்டாமை ஜாதியையும் இனத்தையும் பிரித்து வைத்தது


 தற்போது வந்த இந்த தீண்டாமையும் குடும்பங்களை கூட பிரித்து வைக்கச் செய்தது காரணம் உயிர் பயம்


தீண்டாமை என்பது நோயல்ல மருந்து என்பதை புரிய வைத்தது 



இந்த உலகில் உள்ள அனைத்தும் தீட்டால் உருவானதே !! 


என்ன உயிர்கள் உடலில் அமைப்பு வேண்டுமானால் மாறலாம் ஆனால் தீட்டு என்பது எல்லா உயிரினகளுக்கும் பொதுவே !! 


அப்படி எத்தனையோ கோடானுகோடி உயிரிங்களின் தீட்டை உணர்ந்தும் உணராதும் வாழ்கிறோம் !!


அந்த திட்டின் வெளிப்பாடுகள் உங்கள் உடலில் உள்ள கிரிமிகளிடமும் இருக்கு !!


அப்படி தீட்டு பட்ட பூமில் ? தீட்டால் ஆனா அனைத்தையும் உண்டு !! தீட்டின் வெளிப்பாட்டால் வெளியிடப்படும் பிரானவாய்வு ( மரம் செடி  கொடி ) சுவாசித்து வாழ்ந்து !!


ஆணிடம் இருக்கும் தீட்டை பெண்ணிடம் வெளியேற்றி, பெண்ணிடம் இருப்பதே தீட்டு என்றும் !!


அந்த தீட்டும் வெளிப்படாது உடலிலேயே இருக்கும் வரை தீட்டு இல்லை ?? அது உடலில் இருந்து வெளிப்பட்டுவிட்டால் ? வெளியேறி விட்டால் தீட்டு ??


ஓர் குட்டையில் நீர் சேர்ந்து கொண்டே இருந்தால் அது நாறும், கிருமி சேறும், அதுவே வெளியேறி விட்டால் குட்டை சுத்தமாகும் நாற்றமின்றி இருக்கும் !! இதில் எது தீட்டு ??


உடலில் சுமக்கும் தீட்டை விட !! சிந்தனையில் சுமக்கும் தீட்டே அருவருக்க தக்கது !!!??


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்