மனிதன் தானா?
மனிதன் அறிவு படைத்தவன் தானா?
நாம் அறிந்தவற்றை எடுத்துக் கொண்டோமானால் எல்லா உயிர்களும் ஏதேனும் ஒரு வகையில் மனிதனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்கின்றன ஆனால் மனிதன் அவற்றிற்கு உதவி செய்கின்றான் என்று பார்த்தால்.
இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அதிகமான மனிதர்கள் அந்த உயிர்களை கொள்வதை ரசிப்பதிலும் கொன்ற உயிர்களை உண்டு ரசிப்பதிலும் அந்தப் பழியை இறைவன் மீது போடுவதிலும் அதுவே கடமை என்பது போலும் வாழுகின்ற அறியாமைதான் அதிகம் காணப்படுகின்றது.
தன் இனத்தை கூட பிரித்துப் பார்த்து அதைக்கூட அழிக்கின்ற மனநிலை உள்ளவனாக தான் மனிதர்கள் காணப்படுகின்றார்கள்.
மிகவும் முட்டாள்தனமான செயல் என்று எடுத்துக் கொண்டோமானால் கடவுள் பெயரைச் சொல்லியே கடவுள் படைத்த உயிர்களை கொள்கின்ற மூடத்தனம் தான்