தேன் கூடு
தேன் கூடு
உலகத்திலே மனிதன் முதல் கொண்டு எந்த உயிரினமும் செய்யாத அதி அற்ப்புத உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தேனீக்கள் செய்கின்றன என்பதுதான் உண்மை.
இந்த உலகில் இறைவன் படைப்பில் இனிமையான சுவைமிக்க மருந்து என்று எடுத்துக் கொண்டோமானால் தேன் ஆகத்தான் தான் இருக்கும்.
மிகச் சிக்கனமாக பல கூடுகள் கட்டுவதில் சிறப்பு பயிற்சி பெற்றது ரசாயன தொழில்நுட்பத்தில் சிறந்தது என்று எடுத்துக் கொண்டோமானால் அது தேனீக்களாக தான் இருக்க முடியும்.