அழியும் தேனீ ... அறியா விவசாயி?

 


உலகத்திலே மனிதன் முதல் கொண்டு எந்த உயிரினமும் செய்யாத உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தேனீக்கள் செய்கின்றன என்பதுதான் உண்மை.


தேனீக்கள் தயாரிக்கின்ற தேன் உணவு மட்டுமல்ல மிகச்சிறந்த மருந்து என்றும் சொல்லலாம் சுவை மிகுந்த மருந்து என்றும் சொல்லலாம் இதைவிட சிறப்பான சுவைமிகுந்த மருந்து மனிதனால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.


மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உடையது இந்த தேன் தருகின்ற உயிரினமான தேனி


உலகத்தில் அழியும் உயிரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தேனி இது மிகவும் வருந்தத் தகுந்த செய்தியாக உள்ளது இது மாற்றப்பட வேண்டும் காரணம் உலகில் தேனி என்ற ஒன்று இல்லாமல் இருக்குமானால் அந்த இனம் அழிக்கப்படும் ஆனால் மனிதனால் 4,5 வருடங்களுக்கு மேல் வாழ முடியாது என்பது அறிவியல் அறிஞர்களின் கூற்று ஆகும்.


தேனீக்களால் தான் 80 சதவீத மகரந்த சேர்க்கைகள் நடைபெறுகின்றன மகரந்த சேர்க்கை நடைபெறுவதால் தான் தாவரங்கள் காய்த்து வளமை செய்கின்றன தாவரங்கள் வழமையாக இருப்பதனால்தான் உயிரினங்கள் செம்மையாக வாழ முடிகிறது இல்லையேல் தாவரங்கள் அழிந்துவிடும் அவர்களின் வளர்ச்சி இல்லாமல் போய் விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஆகவே தேணி வளர்க்கப்பட வேண்டிய ஒன்று பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


தேனியில் பல வகைகள் உள்ளன இந்திய தேனீ இத்தாலிய தேனீ மலைத் தேனீ கொம்பு தேனி பொந்து தேனி அல்லது அடுக்குத் தேனீ கொட்டா தேனி இவர்கள் குறிப்பிடத்தக்கவை.


மனிதர்கள் அதிகம் வளர்ப்பது பொந்து தேனி மற்றும் கொடுக்கு இல்லாத கொட்டாதே.


ஒரு தேனீ குடும்பத்தை எடுத்துக் கொண்டோமானால் அதில் ஒரு ராணி தேனீ சில ஆண் தேனீக்கள் பல வேலைக்காரத் தேனீக்கள் அல்லது பெண் தேனீக்கள்  என கூட்டாக செயல்படும்.


பணித் தேனீக்களுக்கு 70 நாள் ஆயுள் காலமாக இருக்கிறது


ஆண் தேனீக்களுக்கு ஆயுள் காலம் 90 நாட்கள் ஆகும்


ராணித் தேனீக்கு இரண்டு வருடம் ஆயுள் காலமாக இருக்கிறது


ராணி தேனீக்கு முட்டையிடுவது மட்டும்தான் முக்கிய வேலை ஆண் தேனீக்களுக்கு ராணி தேனீயை கருவுற செய்வது மட்டுமே முக்கிய வேலை


 


வேலைக்காரத் தேனீக்களுக்கு கூடு கட்டுவது முதற்கொண்டு தேவையான தேனை சேகரித்து வைத்து ராணி தேனீ இட்ட முட்டையை பாதுகாத்து வளர்ப்பதே முக்கிய வேலையாக இருக்கிறது.


தேனீக்கள் தங்களது கூட்டினை அதாவது முட்டையிட்டு வளர்க்கும் பகுதியினை அறுகோண வடிவத்தில் கட்டுகின்றன இந்த அறுங்கோண வடிவ தத்துவமானது சுவர் அதிகமில்லாமல் வீடு கட்டும் ஒரு அற்புத கலையா ஆக இருப்பதால் இது ஒரு சிறப்பான கட்டுமானப்பணி என்றே கூறலாம்.


ஆண் தேனீக்களுக்கு அதன் முட்டைகளுக்கு சற்று பெரிய கூடு ஆகவும் பெண் தேனீக்களுக்கு சற்று சிறிய கூடு ஆகவும் ராணி தேனீக்கு சற்று பெரிய சிலிண்டர் வடிவமான கூடு ஆகவும் வேலைக்காரத் தேனீக்கள் வடிவமைக்கின்றன.


இந்த வடிவமைக்கப்பட்ட கூடுகளில் முட்டையிடுவதற்கு ராணித்தேனீ தயாராவதற்கு முன்பு இனப் உணர்ச்சிக்கு ராணித்தேனீ தன்னை தயார் படுத்திக் கொள் இனப் புணர்ச்சிக்கு தயாரான ராணித்தேனீ மிக ஆர்வமுடன் கூட்டைவிட்டு மகிழ்ச்சியாக பழக்கம் ராணித் தேனீ பறப்பதை உணர்ந்த ஆண் தேனீக்கள் அவற்றை துரத்தி அவற்றுடன் புணர்ச்சியில் ஈடுபடும் இப்படி புணர்ச்சியில் ஈடுபட பின்பு ஆண் தேனீ இறந்து விடுகிறது ஆனால் கருவுற்ற ராணித்தேனீ கூடுகளில் முட்டைகளை இடும் இந்த முட்டைகளை வளர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த வேலைக்கார பெண் தேனீக்கள் சிலை ஈடுபடும் மற்றும் பல வேலைக்காரத் தேனீக்கள் வெளியில் சென்று மகரந்தங்களை சேகரித்துக் கொண்டு வரும் இந்த மகரந்தங்கள் எப்படி சேகரிக்கப்படுகிறது என்றால் ஒவ்வொரு பூக்களிலும் உள்ள மகரந்தங்கள் இல் உள்ளே உள்ள தேனை தானுண்டு தனது உடம்புக்குள்ளே வைத்து செரிக்காமல் வைத்து உடம்பினுள்ளே பக்குவப்படுத்தி பின்பு அதனை உமில செய்து கூடுகளில் சேகரிக்கின்றன.


இந்த தேனீக்கள் சில விவசாயிகளால் கொல்லப்படுகின்றன அது எப்படி என்றால் விவசாயிகள் தங்கள் செடிகளுக்கு பூச்சிகளை ஒழிப்பதற்காக மருந்துகளை தெளிக்கின்றனர் இந்த மருந்துகள் விஷயங்களாக இருக்கின்றன இந்த வேதியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்படுகின்ற பொழுது அந்த தேனை சேகரிக்கின்றன தேனீக்கள் பாதிக்கப்படுகின்றன அப்படி பாதிக்கப்படுகின்ற நிறைய தேனீக்கள் இறந்து போவதும் உண்டு அப்படி தேனீக்கள் இறந்து போவதனால் தனிமைப்படுத்தப்பட்ட ராணித் தேனீயும் வேறுவழியின்றி மரணத்தை சந்திக்கிறது இப்படி அவர்கள் மரணம் சந்திக்கப் படுவதால் இதனால் மரங்களின் செடிகளின் மகரந்த சேர்க்கையும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயம் அழிந்து விவசாயி பாதிக்கப்படுகிறார் இதை புரிந்த விவசாயிகள் இயற்கைக்கு மாறான மருந்துகளை செடிகளுக்கு தெளிக்காமல் பாதுகாப்பது சிறப்பானதாக இருக்கும்.


 


 


 


 


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்