சனிக்கிரகம் பற்றிய சில செய்திகள்

சனிக்கிரகம்: 
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அதிக ரகசியங்கள் நிறைந்த கிரகம் இந்த சனி கிரகம் ஆகும்.
பகவான் கிருஷ்ணரை தவிர அனைவரையும் இவர் விட்டுவைப்பதில்லை
சனி கிரகத்தின் அதிபதி சனி ஆவார்
சூரிய குடும்பத்தில் சூரியன் முதன்மையானவர் ஆவார்
இருப்பினும் பணிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு
காரணம் அவர் உயிர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர் ஆக இருக்கின்றார்
அனைத்து கிரக உயிர்களின் கால ஓட்டத்தையும் சனி கிரகமே தீர்மானிக்கிறது
ஆட்சி உச்சம் நீச்சம் சமம் நட்பு பகை ஆகிய நிலைகளில் இருந்து மனிதர்களை இயக்குகிறார்
நியாய தர்மங்களை நிர்ணயிப்பவர் ஆகவும் தக்க தண்டனை அளிப்பவராகவும் இருக்கின்றார்
ஒவ்வொரு உயிர்களுக்கும் வாழ்க்கை தத்துவத்தையும் உயர்வு தாழ்வையும் புரிதல்களையும் இவரே செயல்படுத்துகிறார்
அதனால் சனி கிரகத்தை யும் தலைமைப் பொறுப்பில் உள்ள கிரகமாக ஏற்றுக் கொள்ளலாம்
நமது சூரிய குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய கோல் சனிக்கிரகம் 
அதனை சுற்றியுள்ள துகள்களை வைத்து பார்ப்போமானால் மிகப்பெரிய கோள் சனி கிரகமாகும்
மிக மெதுவாக சூரியனை சுற்றி வருகின்ற கிரகங்களில் இதுவும் ஒன்று 
இந்த சனி கிரகம் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்ற பொழுது 30 டிகிரி சுற்றுவதற்கு அதாவது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன
சூரியனை ஆறாவது வட்டப் பாதையில் சுற்றி வருகிறது
சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு சராசரி முப்பது வருடமாகும்


 


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்