உயிர்கள் வாழும் புதிய கிரகம்
உயிர்கள் வாழும் புதிய கிரகம்
அமெரிக்காவின் நாசா ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அங்கே நீர் இருக்கலாம் மனிதர்கள் போன்ற உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த கிரகம் ஒரு கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் பூமியிலிருந்து 100 ஒளி வருட தொலைவில் இருப்பதாக கூறுகிறார்கள் (950,000,000,000,000)
அதன் பெயர் TOI 700D என அழைக்கின்றனர் மேலும் ஆய்வுகள் நடந்து வருகிறது.