ஆஸ்திரேலிய காட்டு தீக்கு காரணம் சிகரெட் ?
புகை பிடிப்பவர்களே எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் காட்டுத்தீ அனைவரும் அறிந்ததே.
அதனால் ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலக நாடுகளே வேதனை அடைந்துள்ளது தமிழகம் போன்ற பெரும் பகுதியை அந்த காட்டுத்தீ அழித்து நாசமாக்கியது. அந்த தீயில் பல லட்சக்கணக்கான உயிரினங்களும் தப்பிக்க முடியாமல் கருகி இறந்தனர் அதில் மனிதர்களும் அடங்குவர்,
இவ்வளவு பெரிய நாசத்தை ஏற்படுத்திய காட்டு தீக்கு சில மூடர்களின் சிகரெட் நெருப்பை காரணமென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்புடைய பல இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மிக கடுமையான தண்டனையும் அவர்களுக்காக காத்திருக்கிறது இனியாவது இதனை உணர்ந்து இப்படிப்பட்ட மூட மனிதர்கள் திருந்துவார்களா?.