சீனப்புத்தாண்டு.2020
சீனப்புத்தாண்டு.2020
சீனாவில் வசந்த விழா என்று வர்ணிக்கப்படும் சீனப்புத்தாண்டு.
2020 ஜனவரி 25 சீனப்புத்தாண்டு . சீனர்கள் இதனை எலி ஆண்டு என்றும் கூறுவார்கள். சீனர்கள் தங்கள் புத்தாண்டை மிக சிறப்பாக மிகப்பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
சீனப்புத்தாண்டு சீனா ஹாங்காங் தைவான் மக்காவு சிங்கப்பூர் தாய்லாந்த் கம்போடியா இந்தோனேசியா மலேசியா மொரிசியஸ் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.
சீனர்கள் தங்கள் புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள் இவர்கள் பலவகை நடனமாடுவார்கள் முக்கியமாக
டிராகன்நடனம் , சிங்க நடனம் போன்ற நடனங்கள் ஆடுவது உடன் பகிர்ந்து உண்டோம் பரிசளித்து கொண்டாடுவேன் உறவுகளை சென்று காண்பதும் அவர்களோடு உண்டு மகிழ்வது இவர்களிடம் உண்டு பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடும் பழக்கம் இவர்கள் புத்தாண்டில் உண்டு