உண்மையான கடவுள்
உண்மையான கடவுள்
கடவுளை நம்பிக்கைநம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு அறிவு சான்றோர் முடிவு செய்வதில்லை சான்றோர்கள் பிறப்பால் நம்மீது திணிக்கப்பட்ட மத நம்பிக்கையை அறிவை சிந்தனையை மற்ற மதத்தின் புனித நூல்களையும் படித்து அறிந்து புரிந்து சந்தேகங்களை அறிவு சார்ந்த பெரியோர்களிடம் கேட்டு தெளிவுபடுத்தி விட்டு அதன் பின்பு தங்கள் மதமோ மார்க்கமோ கடவுளோ எது உயர்ந்தது என்று முடிவு செய்வார்கள்.