இதுவும் மூட நம்பிக்கைதான்
இதுவும் மூட நம்பிக்கைதான்
எந்த மத தர்மத்தில் இருந்தாலும் அந்த மதத்தின் புனித நூல்களை நன்கு படியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், பின்பற்றுங்கள், அது உயர்ந்த பண்பு.ஆனால் அதுதான் மற்ற தர்மங்களை விட உயர்ந்தது என்று முடிவு செய்துவிடாதீர்கள். .அது அறியாமை அப்படி நம்பினார்கள் என்றால் அதுதான் மூடநம்பிக்கை..ஒன்றை தர்மத்தை மட்டும் அறிந்துகொண்டு அதுதான் உயர்ந்தது. என்று பேசுவது அறிவுடைமை அல்ல மற்றைய தர்மத்தையும் தேடுங்கள் அறியுங்கள்.