பகவானின் 64 குணங்கள்
பகவானின் 64 குணங்கள்
01. தங்களின் எழில்மிகு அங்க அடையாளங்கள்.
02. சர்வமங்கள் தன்மைகள் வாய்ந்தது.
03. காண்பவரின் கண்களுக்கு இன்பம் தருவது.
04. ஒளியுடையது.
05. வலிமையுடையது.
06. எப்பொழுதும் இளமையுடன் இருப்பது.
07. பன்மொழி அறிவுடையவர்.
08. உண்மையுடையவர்.
09. இனிமையுடையவர்.
10. ஆற்றொழுக்கு என பேசுபவர்.
11. உயர்கல்வி உடையவர்.
12. சிறந்த புத்திமான்.
13. நுண்ண றிவாளர்.
14. கலைஞர்.
15. மதிநலமிக்கவர்.
16. மேதை.
17. நன்றி மிக்கவர்.
18. உறுதியுடையவர்.
19. காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர்நீதி அரசர்.
20. வேதங்கள் மற்றும் சாஸ்தரங்களில் ஆழங்கால்பட்டவர்.
21. தூய்மையானவர்.
22. சுய அடக்கமுடையவர்.
23. கொள்கை மாறாதவர்.
24. எதையும் தாங்குபவர்.
25. மன்னித்து அருள்பவர்.
26. உணர்ச்சியை வெளிப்படுத்தாதவர்.
27. சுய திருப்தியுடையவர்.
28. நடு நிலமையுடையவர்.
29. தாராளமான மனத்துடையவர்.
30. தர்ம நெறி நிற்பவர்.
31. வீரர்.
32. இரக்ககுணமுடையவர்.
33. மரியாதைமிக்கவர்.
34. மேன்மையுடையவர்.
35. பரந்த மனமுடையவர்.
36. நாணமுடையவர்.
37. சரணடைந்த ஆத்மாக்களின் பாதுகாவலர்.
38. மகிழ்ச்சியுடையவர்.
39. பக்தர்களின் நலன் நாடுபவர்.
40. அன்பினால் கட்டுப்படுத்தப்படுபவர்.
41. சர்வ மங்களமுடையவர்.
42. மகா சக்தியுடையவர்.
43. எல்லாப் புகழுமுடையவர்.
44. எல்லோரிடத்தும் செல்வாக்கு மிக்கவர்.
45. பக்தர்களின் சார்பாக இருப்பவர்.
46. பெண்கள் அனைவரையும் வசீகரிப்பவர்.
47. எல்லோராலும் வணங்கப்படுபவர்.
48. எல்லா வளங்களும் உடையவர்.
49. எல்லா மாண்புகளுமுடையவர்.
50. பரம நெறியாளர்.
51. மாற்றமின்மை .
52. எல்லாம் அறிய வல்ல தன்மை .
53. என்றும் புதியதாய் இருத்தல். பரமானந்தம்மான வடிவம்
53. என்றும் புதியதாய் இருத்தல்.
54. சத்-சித்-ஆனந்தம் (பரமானந்தம்மான வடிவம் உடைமை).
55. எல்லாவிதமான யோக சக்திகளும் உடைமை.
56. அவரிடம் கற்பனைக்கெட்டாத சக்தி இருக்கின்றது.
57. அவரின் உடலில் இருந்து எண்ணற்கரிய பிரபஞ்சங்கள் உண்டாகின்றன.
58. அவரே அணைத்து அவதாரங்களுக்கும் மூலாதாரமாக இருப்பவர்.
59. அவரால் கொல்லப்படும் பகைவர்களுக்கு அவரே வீடுபேறு அளிப்பவராக விளங்குகிறார்.
60. அவரே முக்திபெற்ற ஆத்மாக்களுக்கு கவர்சியளிப்பவராக இருக்கின்றார்.
61. அவரே பல்வேறு லீலா வினோதங்களைச் செய்பவர்.
62. அவர் எப்போதும் முழுமுதக்கடவுள் மீது அன்புடைய பக்தர்களால் சூழப்பட்டிருக்கிறார்.
63. அவர் இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களையும் தமது வேணுகானத்தினால் கவரவல்லவர்.
64. படைப்பில் எதுவும் எங்கும் போட்டியிடமுடியாத விந்தை மிகு எழில் நலம் வாய்ந்த வர்.