23, திங்கள் 12 ராசிக்கும் சந்திரபெயர்ச்சி பலன்கள்

மேஷம்:


மகிழ்ச்சியான நாட்கள். எதிர்பாராத உதவி கிடைக்கும் சுபநிகழ்வுகள் செலவுகள் ஏற்படும். கூட்டு தொழில் நல்ல பலன்தரும். சிலருக்கு இன்ப பயணங்கள் ஏற்படும், சிலருக்கு திருமணம் காதல் போன்ற சுப செய்திகள் கிடைக்கும்.


ரிஷபம்:


புத்திசாலித்தனமாக இருக்க வேண்டிய நாட்கள். இடம் பொருள் அறிந்து செயல்களில் ஈடுபடவும். சிலர் உங்கள் பெயரை கெடுக்க முயற்சிப்பார்கள்.... ஆபத்தான இடங்களுக்கு செல்ல வேண்டாம். கிடைக்கும்நீர்நிலைகளை விட்டு விலகி இருப்பது நல்லது.


மிதுனம்: 


அதிர்ஷ்ட கரமான நாட்கள். உங்கள் பேச்சுகள் மற்றவர்களால் மதிக்கப்படும் குடும்பத்தில் இன்பம் நிலவும். சிலருக்கு திருமணம் காதல் போன்ற விடயங்கள் நல்ல பலனை தரும். திட்டமிட்ட செயல்கள் நிச்சயம் நல்லபலன் தரும். எதிர்பாரா பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


கடகம்:


இன்பமான நாட்கள். உங்கள் சொந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். காதல் திருமணம் போன்ற முயற்சிகள் வெற்றி தரும். தொழிலில் கவனமாக இருப்பீர்கள். உங்களுடைய பயணம் மிகவும் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்


சிம்மம் :


மன தைரியத்தை இழக்காமல் செயல்பட வேண்டிய நாட்கள். உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படவும். தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். சிலருக்கு பெற்றோர்களால் விரயங்கள் ஏற்படும். கருத்து பேச்சு உயர்ந்த மிகவும்.


கன்னி :
உங்கள் சாதுர்யமான பேச்சினால் லாபம் உண்டு. எதிர்பாராத பண உதவிகள், கொடுக்கல் வாங்கல், தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் இருக்கின்றன. |கண் குறைபாடுகள் இருப்பின் சரியாகும்.


துலாம்:


தொழில் சிறப்பாக இருக்கும் A நாட்கள். சிலர் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடினமான உழைப்பு எதிர்பார்த்ததைவிட அதிக பலனை தரும். உங்கள் உடலை கவனித்துக் கொள்ளவும். சிலர் அரசாங்கத்தால் கௌரவிக்கப் படுவார்கள்.


விருச்சிகம்:


சுமாரான நாட்கள். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என வருந்த வேண்டாம். பெரியவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்தது தற்போது தள்ளிப் போகலாம் ஆனால் கிடைக்கும். பெரியோர்களால் உறவினர்களால் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


தனுசு:


சிந்தித்து செயல்பட வேண்டிய 4 நாட்கள். ஆசைகளை குறைத்தால் ஆறுதலாக இருக்கும். சிலருக்கு லாபம் குறைந்து காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு மரண பயம் ஏற்படும். அதிக லாபம் ஆபத்தை தரும்.


மகரம்:


சிறப்பான நாட்கள். உங்கள் மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்திலும் . மகிழ்ச்சி சிறந்தோங்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் காதல் போன்ற சுப காரியங்கள் நல்ல பலனைத் தரும்.


கும்பம்:


அறிவுடன் செயல்பட வேண்டிய நாட்கள். உங்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெரியவர்கள் பேச்சு கேட்டு நடப்பது உங்களுக்கு நல்லது. விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.


மீனம்:


நிம்மதி குறைந்த நாட்கள். - மற்றவரிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள். யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். உறவுகளில் பிரிவுகள் ஏற்படாமல் || கவனமாக நடந்து கொள்ளவும். ஆன்மிகம் மட்டுமே உங்களுக்கு நல்ல பலனை தரும்.


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்